I Can't Stand the Rain Lyrics & Tabs by Booker T. & The MG’s

I Can't Stand the Rain

guitar chords lyrics

Booker T. & The MG’s

Album : That's the Way It Should BePlayStop

இந்தே பூமியில எப்போ வந்து நீ பொறந்தே,
என் புத்திக்குள்ள தீபோறியே நீ வெதைச்ச,
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,

சின்ன தீ குச்சி ஒசரம் சிறுசு தான் …
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,
சீனா தீ குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிகுதடி,
கர தேக்கு மரம் காடு வேடிகுதடீ …
உசுரே போகுது, உசுரே போகுது
உதட நீ கொஞ்சம் சுழிகைலே .
ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன், மடிபிசை கேக்குறேன்,
மனசே தாடி என் மணி குயலே .
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,

அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிகடி நாக்கு துடிகிதடி,
உடம்பும், மனசும் தூரம் தூரம்,
ஓட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல,
மாயா உடம்பு கேக்கலே,
தவியாய், தவிசி,
ஓசூர் தரம் கேட்டு திரியுதடீ,
தைலங் குருவி, என்ன தள்ளி நின்னு சிரிகுதடீ,
இந்தே மம்முதே கிறுக்கு தீருமா,
அடி மந்திரிச்சி விட கோழி மாறுமா,
என் மயக்கத்தை தீது வெச்சி மனிசிருமா,
சந்திரனும் சுரியனும்ம், சுத்தி ஒரு கோட்டில் வருகுதிய,
சத்தியமும் பத்தியமும், இப்போ தலை சுத்தி கிடகுதிய,
உசுரே போகுது, உசுரே போகுது
உதட நீ கொஞ்சம் சுழிகைலே .
ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன், மடிபிசை கேக்குறேன்,
மனசே தாடி என் மணி குயலே .
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிகடி நாக்கு துடிகிதடி,
இந்தே உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகதிள்ள,
விதி சொல்லி வழி போட்ட மனச புள்ள,
வீதி விளக்கில் ஆடும் விதியும் இல்ல,
எட்ட இருக்கும் சுரியன பார்த்து,
மொட்டு விரிகுது தாமர,
துட்டு விடாதே தூரம் இர்ருந்தும்,
சொந்தம் பந்தமும் போகலே,
பாம்பா, விழுதா ஒரு பாகு பாடு தெரியளையிய,
பாம்பா இர்ருந்தும்,
நெஞ்சம் பயப்பட நினைகிலையே,
என் மட்டையும் ஒரு நாள் சாயயலாம்,
என் கண்ணுல உன் முகம் போகுமா,
நான் மண்ணுக்குள்ள உண் நினைப்பு மனசுக்குள்ள,
சந்திரனும் சுரியனும்ம், சுத்தி ஒரு கோட்டில் வருகுதிய,
சத்தியமும் பத்தியமும், இப்போ தலை சுத்தி கிடகுதிய
உசுரே போகுது, உசுரே போகுது
உதடே நீ கொஞ்சம் சுழிகைலே .
ஓஓஹ்ஹ்ஹொ மாமன் தவிக்கிறேன், மடிபிசை கேக்குறேன்,
மனசே தாடி என் மணி குயிலே .
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல் தீண்டிட நேனைகுதடி,
அகினி பழம் என்று தெரிஞ்சிருந்தும்,
அடிகடி நாக்கு துடிகிதடி .I

Like us on Facebook.....
-> Loading Time :0.0051 sec